08-28-2003, 01:02 PM
கணணி பொருத்துறது பற்றி இப்பவும் சொல்லலாம்....அதாவது இதுதான் வன்வட்டு இதுதான் நுண்செயலி...இப்படிப்போடுங்கோ என்று...
ஆனால் அதில் பயனில்லை...சிறு தவறோ அல்லது சரியாக வேலைசெய்யாவிட்டால் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது? எங்கு பிழை இருக்கும் என்று கண்டுபிடிக்கவோ அல்லது ஊகிக்கவோ கடினமாக இருக்கும்..அதனால் ஒவ்வொரு பாகம் பற்றிய விளக்கமும் அவற்றின் தொழிற்பாடுகள் பற்றியும் கூறிய பின்னர் பொருத்தும் பகுதிக்குப் போனால்..பிழை ஏற்படின் நீங்களே எங்கு பிழை நடந்நது என்று குறைந்தது ஊகிக்கக்கூடியதாக இருக்கும்....
இப்பதான் 4ம் 5ம் வகுப்பு...பொறுங்கோ :wink: