03-03-2005, 03:58 PM
வணக்கம் இங்க என்ன நடக்கிறது. என்னைப்பற்றித்தான் குருவிகளும் தமிழினியும் கதைக்கிறீர்கள் என்று விளங்குது.. ஆனால் அது என்ன வழக்கு.. எனக்கும் தமிழினிக்கும் இடையில.. வழக்கு இருந்தால் எதிர்மனு தாரருக்கும் அறிவிக்க வேண்டும்.. என்ன வழக்கு என எனக்கும் அறியத்தாருங்கோ..
வேலை காரணமாகத்தான் யாழ் இணையத்தில் எந்தக்கருத்துக்களும் எழுதமுடியவில்லை. முயன்றவரை இன்றிலிருந்து எழுதுகிறேன்.
ஏற்கனவே தமிழினியிடம் கூறிவிட்டுத்தான் வராமம் இருந்தன் (அலுவலகத்தில் 2 இராவணனின் தங்கைகள் இருக்கிறார்கள் என்று) என்ன தமிழினி இப்போது நினைவு வந்து விட்டதா?
நன்றி