03-03-2005, 03:44 PM
என்ன இப்படி காலத்திற்கு காலம் சொல்லிச்சொல்லி ஒரு பரிதாபகரமான மாயை உருவாக்கிறீர்கள். ஆண்களை பெண்கள் அடக்கிறார்கள் என்று. பாவம் உண்மையா அடக்கு முறையை அனுபவிப்பவர்களிற்கு தான் தெரியும் அதன் கொடுமையை.. வாய்ப்பேச்சால் பேசி என்ன பயன். அனுபவிச்சவங்க.. சொல்லுறாங்க. விபரிக்கிறாங்க.. கஸ்டங்களை.. ஆனால் நீங்கள் கற்பனையிலையே வண்டியை ஓட்டிறீங்க. என்ன செய்வது. வடிவாய் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசியுங்கள். அடக்கப்படுற கஸ்டப்படுற ஒரு பெண்ணினது கதை எனினும். தவறாமல் வருகிறது. புரிந்து கொண்டு கதையுங்கள் பாவம் அவர்களது உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். :!:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

