03-03-2005, 03:27 PM
என்ன உங்க ஆணாதிக்கமா..?? என்ன ஆச்சு.. வீடு மாறினதில.. ஏதாவது பிரச்சனையா.. என்ன..?? சிறுவர்கள் என்றால் நாலும் தெரிஞ்சிருக்க வேண்டும். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று ஏன் அவர்களிற்குள்.. பிரிவினைகளை ஏற்படுத்திறீங்க.. வளர்கிற சமூகம் ஆவது. உங்களைப்போன்ற.. சில பிழையான எண்ணங்களை கருத்துக்களை மனதில் வைக்காது நன்றால் வளரட்டும். :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

