03-03-2005, 03:00 PM
pahi300 Wrote:; மோகன் நான் யாழ்களம் பார்பது உண்டு அதில் சிறுவர்களுக்கும் கலந்துகொண்டால்
நன்றாக இருக்கும். பிள்ளைகளும் தங்களுக்கு எற்ற
சிறுகதைகள்.சிறுவர்களின் கலந்துரையாடல் என்று நீங்கள் யாழ்களத்தில்
இடம்டுத்தால் நன்றாக இருக்கும் அந்ந என்னத்தில்தான் எனது பிள்ளைகளை
பதிவுசெய்துள்ளென்.
உங்க எண்ணம் நல்லது இருந்தாலும் எதுக்கும் பிள்ளையளை அவையவையின்ர சுயவிருபத்தின் பெயரில செயற்படவிடுங்க... திணிக்க வேண்டாம்...! :wink:
களத்தில் சிறுவர் மட்டும் பகுதி ஒன்றைத் திறந்து சிறூவர்கள் தங்கள் ஆக்கங்களையும் சேர்க்க அனுமதித்தால் யாழ் களம் சிறுவர்களுக்கும் தமிழ் வளர்க்க களம் தந்ததா இருக்கும்...! சிறுவர்களின் ஆக்கங்களை பெரியவர்கள் பார்க்கலாம்...ஆனா இங்க பெரியவர்களின் எல்லா ஆக்கங்களையும் சிறுவர்கள் பார்க்க முடியுமோ...??! :wink: :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

