08-28-2003, 11:48 AM
தாத்தா விளக்கமில்லாமல் அரோகரா சொல்லுறதும் காசு கொடுத்து விளங்கா மொழியில் அர்சனை செய்யுறதும் என்னத்துக்கு ஷோக்காட்டவே.....?! அப்ப உங்கள மாதிரிக் கேசுகளுக்கு சமஸ்கிரதம் விளங்காம எல்லாம் விளங்கும் போய் விளங்கிக் கொண்டு பிழைப்பை நடத்துங்கோ.....!சாமி கும்பிடுறியளோ இல்லையோ ஷோ மட்டும் எங்கும் காட்டுங்கோ....போங்கையா நீங்களும் உங்களின் முட்டாள் தனமான கதைகளும்....! மொழியே விளங்காததுகளுக்கு நாங்கள் சொல்லுறது எங்க விளங்கப்போகுது...!
உங்கள் பார்வையில் கோயில் என்ன கலியாட்ட மண்டபம் தானே...! அதுதான் இந்துமதமே இந்திய உபகண்டத்துக்க அடங்கிக் கிடக்கு....?!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>