08-28-2003, 11:14 AM
இதைப்பற்றி எம்பெருமான் முருகப்பெருமானிடம் சமஸ்கிரதத்தில் முறையிட்டிருந்தால் அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பார். எப்படி சமஸ்கிருதத்தில் சொல்வதென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லைப்போல் தெரிகின்றது. ஐயர் மாரும் என்ன செய்வது புத்தகத்தில் உள்ளதை அப்படியே பாடமாக்கி ஒப்புவித்துவிட்டு வருகின்றார்கள். பொருள் விளங்கியா பூசை செய்கின்றார்கள். மதிவதனன் முருகனிடம் எப்படி சமஸ்கிரதத்தில் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்லுவீர்களா?

