08-28-2003, 11:04 AM
இதையும்பாருங்கள் தாத்ஸ் நம்மவர் நல்லுாருக்கு ஏன் போகிறார்கள் என்று....
நல்லைக் கந்தன் ஆலயத்தில் தீர்த்தோற்சவமான நேற்று சுமார் 54 பவுண் நிறையுடைய நகைகள் திருடப்பட்டுள்ளன. ஆலயத்தில் இயங் கும் தற்காலிக பொலீஸ் நிலையத் திலும் உற்சவகாலச் செயலணியி லும் இதுதொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 17 தங்கச் சங்கிலிகள் மற்றும் இரு காப்புக்கள் என்பனவே திருடப் பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளன. பெரும்பாலான திருட்டுக்கள் ஆலய தீர்த்தக் கேணியடி, வசந்த மண்டபம் போன்ற இடங்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சன நெருக்கடியைப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இந்தத் திருட்டுக்கள் தொடர் பாக இருவர் பிடிக்கப்பட்டு விசாரிக் கப்படுவதாகத் கூறப்பட்டது. தேர்த்திருவிழாவான நேற்றுமுன் தினமும் ஆலய வளாகத்தில் 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. .
நல்லுார் ஆலய தீர்த்தோற்சவ தினமான நேற்று ஆலயத்தின் தீர்த் தக்கேணியில் இளைஞர்களின் அட்ட காசம் எல்லை மீறியது.இளைஞர்களின் அட்டகாசம் இருக் கும் என்று எதிர்பார்த்து நிர்வாகத்தி னர் மாற்று ஏற்பாடுகள் செய்திருந்த போதும், இளைஞர் குழுவின் அட்ட காசத்தினால் தீர்த்தக்கேணிப் பகுதி யில் பெரும் களேபரம் ஏற்பட்டது.
தீர்த்தக்கேணியில் இருந்;த வழமை யான தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டு மிகக் குறைந்தளவு தண் ணீரே கேணியில் இருந்தது. ஊறி வரும் மேலதிக தண்ணீரைக் குறைப் பதற்காக கேணிக்குள் சதுர வடிவி லான கிடங்கொன்று வெட்டப்பட்டு அதற்குள் குழாய் வைக்கப்பட்டிருந் தது. கரைகள் தெரியுமாறு கிடங்கு சிமெந்து பிளாற்றினால் மூடப்பட்டி ருந்தது. இதனை அவதானித்த இளைஞர் குழு தாம் வைத்திருந்த சால்வைக ளில் மணல் எடுத்துவந்து கிடங்கின் கரைகளுக்குள் கொட்டியதுடன் இள நீர் கோம்பைகளையும் எடுத்துவந்து அதற்குள் போட்டனர்.
இதனை அறிந்த நிர்வாகத்தினர் அங்கு சென்று அதனைத் தடுக்க முயன்றபோது, இளைஞர் குழு அவர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
நிலைமை கட்டுமீறியதை அடுத்து நிர்வாகத்தினர் உற்சவகால சிறப்புச் செயலணியினரின் உதவியை நாடி னர். அவர்கள் அங்கு வந்தபோதும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இளைஞர் குழு தமது அட் டகாசத்தைத் தொடர்ந்த வண்ணம் இருந்தது.முருகன் தீர்த்தமாடிய நீரைக் கேணியில் தெளிப்பதற்கு முடியா தளவுக்கு நிலைமை மோசமாக இருந் தது. இதனை அடுத்து வருடாந்தம் நடைபெறும் இந்த நிகழ்வும் கைவிடப் பட்டது. இதனால், ஆத்திரம் கொண்ட குழுவினர் கிடங்கை மூடியிருந்த கொங்கிறீற் பிளாற்றைத் து}க்கி வீசி யதுடன், அடியார்கள் மீதும் தமது ஆத்திரத்தைக் காட்டினர்.
நன்றி இன்றைய உதயன்