08-28-2003, 01:44 AM
Kanani Wrote:<b>திருத்தம்.</b>இந்த நிகழ்வு Power on self test இன்போது இடம்பெறும்.
Quote:இதன்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்படின் சிறிய "பீப்" எனும் ஒலியை கணணி ஒலிபெருக்கியில் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.இதன்பொழுது ஏதாவது சிக்கல் <b>ஏற்படாதவிடத்து</b> சிறிய "பீப்" எனும் ஒலியை கணணி ஒலிபெருக்கியில் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
சிக்கல் <b>ஏற்பட்டால்</b> "பீப்" ஒலி <b>தொடரச்சியாக</b> ஒலிக்கும் திரையிலும் பிழைக்குரிய தகவல் வரும்.
Truth 'll prevail

