03-03-2005, 01:07 AM
ramani Wrote:புதியவனின் இரண்டாவது படைப்பு இது என்று எனது லண்டன் நண்பர் சொன்னார். கனவுகள் நியமானால் புலம் பெயர் நம்மவர் சினிமாவில் ஒரு குறிப்பிடக்கூடிய என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கனென் நீங்கள் அந்த திரைபடத்தை பார்த்தீர்கள???
உங்கள் விமர்சனம் என்ன ???
ஏன் ரமணி கனன் தான் அந்த படம் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்.
கனனிடன் வேண்டி கட்டியது போதாதா?
;

