03-03-2005, 12:57 AM
Quote:ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..வசி என்ன விலகிற மாதிரியிருக்கு.. நீங்களும் தான் சிறுசுகள். வெண்ணிலா நித்திலா மழலை. இப்படி பலபேர் போகனும். :wink:
பெரிசுங்க தொல்லை போதாதுன்னு இனி சிறுசுங்க தொல்லை
வேறயா? சரி சரி ஏதோ செய்யுங்கள்.. நானும் ஆக்கங்களோடு
வாறன்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

