03-03-2005, 12:43 AM
Quote:ஆனால் இங்கு எழுதப்படும் விடயங்கள் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்றில்லாதுவிட்டாலும் சிறுவர்களுக்கு பொருத்தமானதாக இல்லை. உங்கள், உங்களது பிள்ளைகளின் தமிழார்வத்திற்கு வாழ்த்துக்கள். நிச்சயம் விரைவில் சிறுவர்களுக்கென ஒரு பகுதி திறக்கப்படும். இதன் ஆரம்ப கட்டவேலைகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டேன். நேரப்பிரச்சனையால் தடைப்பட்டு உள்ளது. இதுபற்றி மேலதிக விபரங்கள் விரைவில் தருகின்றேன்ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..
பெரிசுங்க தொல்லை போதாதுன்னு இனி சிறுசுங்க தொல்லை
வேறயா? சரி சரி ஏதோ செய்யுங்கள்.. நானும் ஆக்கங்களோடு
வாறன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

