03-03-2005, 12:04 AM
என்ன சண்முகி இப்படி சொல்லிட்டீங்க.. உங்க வணக்கம் சைற்ல தரமான ஆக்கங்கள் பலதை வாசித்தேனே.. பொதுவாகவே புகலிட இலக்கியங்கள் பொழுதுபோக்கு நேரங்களிலேயே உருவாவது ஒரு பெரிய குறை.. அதனாலோ என்னவோ தடைகள், சலிப்புகள் வருவது உண்மைதான்.. எனினும் தொடர்ந்து எழுதவாவது முயற்சிப்போம்.. குளக்காட்டானுக்கும் இதுதான் பதில்.. விரைவில் அந்த தொடரை தர முயற்சிக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.