03-02-2005, 11:47 PM
Quote:; மோகன் நான் யாழ்களம் பார்பது உண்டு அதில் சிறுவர்களுக்கும் கலந்துகொண்டால்ஆனால் இங்கு எழுதப்படும் விடயங்கள் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்றில்லாதுவிட்டாலும் சிறுவர்களுக்கு பொருத்தமானதாக இல்லை. உங்கள், உங்களது பிள்ளைகளின் தமிழார்வத்திற்கு வாழ்த்துக்கள். நிச்சயம் விரைவில் சிறுவர்களுக்கென ஒரு பகுதி திறக்கப்படும். இதன் ஆரம்ப கட்டவேலைகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டேன். நேரப்பிரச்சனையால் தடைப்பட்டு உள்ளது. இதுபற்றி மேலதிக விபரங்கள் விரைவில் தருகின்றேன்.
நன்றாக இருக்கும். பிள்ளைகளும் தங்களுக்கு எற்ற
சிறுகதைகள்.சிறுவர்களின் கலந்துரையாடல் என்று நீங்கள் யாழ்களத்தில்
இடம்டுத்தால் நன்றாக இருக்கும் அந்ந என்னத்தில்தான் எனது பிள்ளைகளை
பதிவுசெய்துள்ளென்.

