03-02-2005, 11:10 PM
மோகன் Wrote:Quote:வணக்கம்... வாருங்கள்13 வயதிற்குட்டபட்டவர்கள் தாங்களாக பதியும்போது பெற்றோரின் அனுமதிக்கடிதம் எனக்கு அனுப்ப வேண்டும். 8)
சிறுவனோ சிறுமியோ யாரா இருந்தாலும் வந்தோரை வரவேற்போம் .... சிறுவர்களாக இருந்தால் உங்கள் பெற்றோரின் அனுமதியுடன் தானே களத்தில் நுழைய மோகன் அண்ணா அனுமதி கொடுக்க முடியும். மோகன் அண்ணா இந்த 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அப்படி தானே அனுமதி கொடுப்பீர்கள்
இந்த அனுபவம் எனக்கே ஏற்பட்டதால் தான் கேட்டேன்... இங்கும் அப்படி தான் இருக்கிறது ... நான் ஒரு தளத்தில் இப்படி தான் பதிவு செய்யும் போது 13 வயதுக்கு கீழ் என்று உள்ளதை அழுத்தி பதிவு செய்து விட்டேன்... அது மெயில் பண்ணிச்சு பெற்றோரின் அனுமதிக்கடிதம் அனுப்பினால் தான் உள் நுழையலாம் என... நானும் எவ்வளவோ முயற்சி செய்திட்டு பின்னர் புதிய பெயரில் திறந்து தான் உள் உழைந்தேன்.... அது தான் இப்போது 8 வயது என்ற தனால் கேட்டேன் அப்படி இங்கு முறை இருக்கா என அறிய. :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றி மோகன் அண்ணா தகவலுக்கு.
[b][size=18]

