03-02-2005, 10:10 PM
Quote:உங்கள் கதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லைஅக்கா என்ன இப்படிச்சொல்கிறீர்கள். நாங்க சின்னப்பிள்ளைகள் நாங்க சொன்னால் தகும். நீங்கள் இப்படி சொல்லலாமா..?? உங்கள் கதைகளும் அசத்தலாய் தானே இருக்கிறது. நல்ல கருத்துள்ள ஆழமான கதைகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

