08-28-2003, 12:45 AM
Kanani Wrote:தாத்ஸ் மனிதன் அனைத்துமுண்ணி விலங்கு வகை...தனிய இலை குழையச் சாப்பிட்டு மனித உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வகை விற்றமின்களையும் புரதங்களையும் எடுக்க முடியாது...சிவன் பலவடிவம் எடுத்து பலரையும் உள்வாங்கிளார்.. அதில் ஒன்றுதான் கண்ணப்பன் கதை.. ஏனென்றால்.. மாமிசம் உண்ணும் உங்களை அதற்காக திரத்தியடிக்கக்கூடாது என்பதற்காக.. கண்ணப்பநாயனாரைப்போல நீங்களும் சிவபக்தனாக ஒரே கொள்கையுடன் சிவனை வணங்கும்போது பலன் கிடைக்கலாம்.. எங்கள் ஊரில் அந்தணன் அப்படித்தான் வழிகாட்டியாகத்தான் செயற்பட்டார்கள்.. அவர்கள்.. பண்டிதராக்கும்.. பண்டாரங்களல்ல.. நிறைய அறிவுரைகள் பிரசங்கங்கள் கூடச் செய்தார்கள்..
கண்ணப்ப நாயனார் என்ன சைவ இறைச்சியோ படைத்தவர்?
அந்தணண் என்றால் யார்? ஒழுக்கத்தால் சிறந்தவன் சமுகத்தில் மக்களைப் பேதமின்றி நடத்தி நல்லெண்ணப் போதனைகள் மூலம் சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபடுபவன்....
எங்கட அந்தணர் என்ன செய்யினம்? விளங்காத பாசையில் பூசை....
அவர்கள் பேசுவது தமிழ்.... அப்பதானே எங்களைப் பயமுறுத்தலாம்....பிறகு கடவுளோட என்ன பிரெஞ்சில் பேச்சு?
மேலும் 87 ஆம் ஆண்டுக்குப்பின்னர் புூசை சமஸ்கிரதத்தில் என கூக்குரல் எழுப்புவது ஏன்..எல்லோருக்கம் நன்றாகவே தெரியும்.. கள்ளனுக்கு களவு சிறியவேலை அதை மறைப்பதுதானே பெரிவேலை.. அதுதான் தற்போது திரும்பத் திரும்ப எட்டிப்பார்க்கின்றது..
உங்கள் பிள்ளைகள் பிறெஞ்சில் பேசுவதற்கு தலைவர் காரணம்.. கடவுளல்ல.. அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

