03-02-2005, 08:09 PM
Quote:தமிழினி என்ன அடிக்கடி கணனி மக்கர் பண்ணுதுஅதை ஏன் கேக்கிறியள்.. எனக்கு பயித்தியம் பிடிக்க வைக்குது. காசு கொடுத்து கணணியும் வாங்கி.. பயித்தியமும் வாங்கப்போற ஆள் நான் தான்.. இப்ப கொஞ்சம் பறவாய் இல்லை.. எல்லாம் கள வல்லுனர்களின் உதவி தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

