08-28-2003, 12:27 AM
தாத்ஸ் மனிதன் அனைத்துமுண்ணி விலங்கு வகை...தனிய இலை குழையச் சாப்பிட்டு மனித உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வகை விற்றமின்களையும் புரதங்களையும் எடுக்க முடியாது...
கண்ணப்ப நாயனார் என்ன சைவ இறைச்சியோ படைத்தவர்?
அந்தணண் என்றால் யார்? ஒழுக்கத்தால் சிறந்தவன் சமுகத்தில் மக்களைப் பேதமின்றி நடத்தி நல்லெண்ணப் போதனைகள் மூலம் சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபடுபவன்....
எங்கட அந்தணர் என்ன செய்யினம்? விளங்காத பாசையில் பூசை....
அவர்கள் பேசுவது தமிழ்.... அப்பதானே எங்களைப் பயமுறுத்தலாம்....பிறகு கடவுளோட என்ன பிரெஞ்சில் பேச்சு?