03-02-2005, 09:50 AM
அப்படியானால் கவிதன் பகிர்த்தனாவுக்கு அனுமதி கொடுக்கமுடியாதா? அவருக்கு வயது 8.
நம்மவர்கள் தெரிந்தவர்களுடைய குழந்தைகளின் படத்தைப்போட்டுவிட்டும் வருவார்கள். அருவருக்கத்தக்க வேலைகய் செய்ய வெளிக்கிடுகிறவை இதுகளையும் ஏன் செய்யமாட்டினம்
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.........................................
sOliyAn Wrote:எதுக்கும் சிறுவர்கள் புகைப்படத்துடன் நுழையவேண்டும் என நிபந்தனை போட்டா நல்லா இருக்கும்.. இங்க யாரை நம்புறதென்றே தெரியலைங்க..
நம்மவர்கள் தெரிந்தவர்களுடைய குழந்தைகளின் படத்தைப்போட்டுவிட்டும் வருவார்கள். அருவருக்கத்தக்க வேலைகய் செய்ய வெளிக்கிடுகிறவை இதுகளையும் ஏன் செய்யமாட்டினம்
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.........................................
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]