03-01-2005, 11:45 PM
நம்மவர்களுக்கு பிரச்சனை உருவாக்க சொல்லியா கொடுக்கவேண்டும் ஆர்மி பகுதியில் பாருங்கள் வில்லுப்பாட்டு நடக்குது. ஒருவர் அடியெடுத்துக் கொடுக்கிறார். மற்றவர் வில்லடிக்கிறார். களத்துக்கு வரும்போதே சிலரை உருவாக்கி கொண்டுவருகினம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

