08-27-2003, 05:25 PM
மனித சமூகத்து வழி காட்டுகின்றன என்பதால் இராமாயணமும் பாரதமும் ஏன் கீதையும் பைபிளும் குர்றானும் படிக்கப்படுவதில் தப்பில்லை....காரணம் அவை மனிதனை நெறிபடுத்தும் படைப்புக்கள் அவை எம்மொழியில் உள்ளன என்பதல்ல தேவை....! அவை எதைச் சொல்கின்றன என்பதே தேவை....ஆனால் அவை கூட இன்று சகல மொழியிலும் மொழி பெயர்கப்பட்டு படிக்கப்படுகின்றன...ஆனால் இந்த கோவில் சம்ஸ்கிரத சூத்திரத்துக்கு மட்டும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ஏன்.....அதில் தான் பிராமணிய தனித்துவம் வாழ்ந்து வருவதாலா......?!
இன்றும் கோயில்களில் சமுஸ்கிரதம் வேதங்கள் ஒதப் பயன்படக் காரணம் பிராமணிய மேலோன்மைக் கொள்கையை விட்டுக் கொடுக்க விளையாமையே அன்றி இறைவன் கேட்டல்ல....! இவ் நடைமுறை தொடரக் காரணம் மனிதன் அன்றி கடவுளல்ல...வாய்கட்டி கப்புறாளை பூசை செய்ய கதிர்காமக்கந்தனும் சந்நதியானும் அருள்பாளிக்கவில்லையோ.....!
குருவிகளின் பார்வையில் சாதியத்தின் தொடர்ச்சி தான் இந்த சமஸ்கிரத வேதம் ஓதல் நடைமுறைகள்.... அது மட்டுமன்றி சில கோவில்களில் நல்லூர் உட்பட உள்வீதியில் சாமி காவுதல் சூத்திரர்களுக்கு தடை செய்யப்பட்டு அந்தணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது...அது ஏன்.....குறவன் மகளை...ஒரு சூத்திரப் பெண்ணை கடவுள் திருமணம் செய்யலாம் என்றால் ஏன் ஒரு சூத்திரன் கடவுள் சுமக்கக் கூடாது......! தெய்வையானையை தேவலோகத்தில் கைபிடித்த முருகன் ஏன் வள்ளியை பூவுலகில் கைபிடித்தார்....இந்த சூத்திர சூரிய பாகுபாட்டை களையவே அன்றி வேறல்ல...ஆனால் அது உணரப்பட்டதா........???????!!!!!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>