08-27-2003, 03:49 PM
Mathivathanan Wrote:ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகள் ஏராளம்.. திராவிடர்கள் வாழ்ந்த புூமி ஆப்கானிஸ்தான் என ஆய்வுசெய்மார்கள்.. புததர் யார்.. சரி அதை விடுவோம்..Kanani Wrote:வீர தீர சாகச வேலைக்ளுக்கு இது மிகவும் பொருந்தும்.. குற்றுக்களை நீக்கிப்படித்து முலம் தேடுங்கள்.. மூலம் புரியும்.. உங்கள் கூற்றுபடி நீங்கள் சமஸ்கிருதம் முழுமையாகப் பேசுகிறீர்கள்Quote:தமிழுக்கு மூலம் சமஸ்கிரிதம்தாத்தா என்ன நடந்தது இப்பிடி கயிறு திரிக்கிறீங்கள்?
சமஸ்கிருதம் வடமொழி தமிழ் திராவிட மொழி
நீங்கள் சொன்ன மாதிரி கொட்டை எழுத்தில் போடுறவை அந்த வித்தைகாட்டிப் பிழைக்கிற கூட்டம்
தாத்தா கொஞ்சம் ஜலம் அருந்தி எழுதுங்கோண்ணா
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அரசியல்வாதி பதவிக்கு வருவதற்கு ஆயிரம் காரணம் சொல்லுவான்.. மதவாதி மற்றுவதற்கு ஆயிரம் பொய் சொல்லுவான்.. சந்தர்ப்பவாதி அரசியலையும் மதத்தையும் உபயோகித்து மக்களையே விலைபேசுவான்.. அதற்குள் நாமெல்லோரும் புழு புூச்சிகளாக வதைபடுகிறோம்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சிங்களத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எத்தனை சொற்கள் இருக்கின்றன.. அதே சொற்கள் இந்திய மாநிலம் பலவற்றிலும் ஒன்றாகவே இருக்கின்றன.. அத்தனைபேரும் சமஸ்கிருதம் மூலம் என்று சொல்லும்போது ஒரு சிறிய பகுதியினர் அண்மையில் ஆராச்சியென்ற பெயரில் செய்த ஏதோ சிலவற்றை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பகுத்தறிவற்ற மக்களாகப்போயுள்ளோம் அதுதான் நமது வரலாற்று உண்மை..
மேலும் தேவைப்படும்போதெல்லாம் உதாரணத்துக்கு இராமாயண மகாபாரத புராணங்களை இழுக்கும் நமக்கு அவற்றை பழித்துக்கூற படிப்பிக்கப்பட்டதை இழிவுபடுத்திக்கூற தற்போது தகுதி பிறந்துள்ளதாக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail