02-28-2005, 04:29 AM
Quote:Malalai எழுதியது:என்ன மதுரன் அண்ணா திடீரென்று இப்படி சொல்லிப்புட்டிங்க......
மேற்கோள்:
எங்கள் பெறுமதியே எங்களுக்கு தெரியாமல் இருக்கும். தொடர்ந்தும் அவன் அப்படி செய்தான் என சொல்வதை விடுத்து. நான் இப்படி செய்தேன் என சொல்லும் அளவுக்கு நாம் வளரவேண்டும்.
ஆகா மதுரன் அண்ணா ஞானம் பிறந்திட்டுதுபோல...
ஏ தாழ்ந்த தமிழினமே.
தன்னைத் தாழ்த்திய தமிழினமே
விண்ணை முட்டும் உயரம் சென்று வீழ்ந்த தமிழினமே..
:wink: தூயா இது நாயமா இப்பிடி எஸ்கேப் ஆகிறிங்க... :wink:
" "
" "
" "

