02-28-2005, 01:54 AM
வரிகளை ஆழ்ந்து ரசிப்பேன். இசையும் வரிகளுடன் ஒத்து போகும் பட்சத்தில் இரண்டையும் ரசிப்பேன். ஆனால் வரிகளின் வலிமையே பாட்டுக்களின் வெற்றிதனை தீர்மானிக்கின்றது. எனவே பாடல் வரிகள் தமிழில் இருந்தால் பாடல்களை இன்னும் ரசிப்பதில் இலகுவாக இருக்கும்.

