02-28-2005, 01:21 AM
எனக்கு முதன் முறை கேட்கும் போது இசைதான் கவனத்தை ஈர்க்கும். அதற்கு பின்புதான் பாடல் வரிகளை கவனிப்பேன். இசை முதலிலேயே ஈர்க்காத பாடல்கள் கூட பின்பு பாடல் வரிகளால் மீண்டும் கேட்டதுண்டு, அபிமான நடிகை/நடிகர்கள் வந்தால் பாடலின் ஒளிவடிவத்தை ரசிக்க தூண்டியதே தவிர பாடலை அல்ல, ஆக மொத்ததில் என்னை முதலில் ரசிக்க தூண்டுவது நல்ல இசைதான்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

