02-28-2005, 12:38 AM
KULAKADDAN Wrote:Malalai Wrote:அண்ணா யாரு? குளம் மிகப்பெரிய குளம்..நாங்க எல்லா சிறு துளிகள்...நாங்க அண்ணாக்கு எப்படி வழிகாட்டுறது...அண்ணா காட்டுற வழிய தொடருரம்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->சமத்து
ஆமா.....மிக பெரிய குளமின்னா.......... :?:
நாம வழிகாட்டியா....hock: நமக்கே போகும் வழி தெரியல.. :roll: .இதுகக.... :?: ம்கும் :wink:
தம்பி நீங்கள் மழ்லை சொல்வதபோல். நல்ல அறிவுடன் கூடிய பெரிய குளம். எனக்கு ஒருக்கால் தலையே சுத்திச்சுது. நீங்கள் சுண்ணாம்பினை பற்றி சொல்லிய பொழுது. காலத்தை விரயம் செய்யாமல். படித்து முன்னுக்கு வரவேணும். இன்றைக்கு நீங்களும் சரி நானும் சரி பெறுமதி மிக்க ஆக்கள். எங்கள் பெறுமதியே எங்களுக்கு தெரியாமல் இருக்கும். தொடர்ந்தும் அவன் அப்படி செய்தான் என சொல்வதை விடுத்து. நான் இப்படி செய்தேன் என சொல்லும் அளவுக்கு நாம் வளரவேண்டும்.
அதிகம் சொல்லவில்லை. சொன்னால் அலட்டலாக போய்விடலாம். இது காணும் என நினைக்கின்றே. இதுவே கூட என்றால் மன்னித்து விடுங்கள்


hock: நமக்கே போகும் வழி தெரியல.. :roll: .இதுகக.... :?: ம்கும் :wink: