08-27-2003, 02:34 PM
Quote:தமிழுக்கு மூலம் சமஸ்கிரிதம்தாத்தா என்ன நடந்தது இப்பிடி கயிறு திரிக்கிறீங்கள்?
சமஸ்கிருதம் வடமொழி தமிழ் திராவிட மொழி
நீங்கள் சொன்ன மாதிரி கொட்டை எழுத்தில் போடுறவை அந்த வித்தைகாட்டிப் பிழைக்கிற கூட்டம்
தாத்தா கொஞ்சம் ஜலம் அருந்தி எழுதுங்கோண்ணா :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

