02-28-2005, 12:28 AM
மதன் எங்கு என்பது முக்கியமல்ல சுலபமாக கையாளக்கூடியதாக இருந்தால் சரி. ஒரு பிரிவாக இருந்தால் எவருக்கும் தேவைப்படும்போது உதாரணமாக இன்று சணமுகி ஒரு பாடலை கேட்டிருந்தார். அது கவிதைப்பகுதியில் கேட்கப்பட்டிருப்பதால் வெகுவிரைவில் நீண்டதுாரம் போய்விடும். ஏனென்றால் களத்தில் திறமையான கவிஞர்கள் நாள்தோறும் அற்புதமான கவிதைகளை எழுதுவதால். ஒரு மாதத்தின் பின் வேறொருவருக்கு இதேபாடல்தேவையாயின் தேடுவது சிரமம்
மதன் நீங்கள் குறிப்பிட்டதுபோல இளைப்பாறுங்களத்தில் ஒரு பிரிவை இதற்காக உருவாக்கித்தந்தால் நன்று
மதன் நீங்கள் குறிப்பிட்டதுபோல இளைப்பாறுங்களத்தில் ஒரு பிரிவை இதற்காக உருவாக்கித்தந்தால் நன்று
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

