02-28-2005, 12:09 AM
<b>நாளைவரும் நாளைவரும்
விடியலென
விழிகளெல்லாம் நம்பிக்கை தேக்கி
காத்திருக்கின்றோம்.
பேயைகலைத்து
பிசாசைக் கட்டிக்கொண்டதாய்
ஆகிவிட்டது
உங்களிடம் பெற்ற
சுதந்திரம். </b>
தயா எனக்கு மிகவும் இந்த வரிகள் பிடித்துள்ளது.
என்ன நீங்கள் கம்பனின் வாரிசா எடுத்தவுடன் கவிதை மழைபொழிகிறது உங்கள் வாயிலிருந்து

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]