![]() |
|
கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம் - தயா ஜிப்ரான் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம் - தயா ஜிப்ரான் (/showthread.php?tid=4960) |
கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம் - தயா ஜிப்ரான் - Thaya Jibbrahn - 02-28-2005 வாருங்கள் இளவரசே! வாருங்கள்!! இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம். சோல்பரியும் கோல்புறூக்கும் செய்யாததை சுனாமி செய்திருக்கும் என்பது உங்கள் எண்ணம் ஆனாலும் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம் How is possiblie என ஏங்கி விடாதீர்கள் ஆழவேரோடிய ஆலமரமாய் விழுதுகளிழந்தும் நிமிர்ந்து நிற்கின்றோம். நாளைவரும் நாளைவரும் விடியலென விழிகளெல்லாம் நம்பிக்கை தேக்கி காத்திருக்கின்றோம். பேயைகலைத்து பிசாசைக் கட்டிக்கொண்டதாய் ஆகிவிட்டது உங்களிடம் பெற்ற சுதந்திரம். நீங்கள் விரும்பியதும் இதைத் தானே காகம்திட்டி மாடுசாவதில்லை இளவரசே!! நீங்களென்ன -இனிவரும் உங்கள் சந்ததிகளையும் அனுப்புங்கள். அப்போதும் எங்கள் சந்ததி இப்படித்தான் மிடுக்குடன் வாழும். இது அடிபணியா தமிழ்ச் சாதி! கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம்- - தயா ஜிப்ரான் - - KULAKADDAN - 02-28-2005 கவிதை அருமை....... - வியாசன் - 02-28-2005 <b>நாளைவரும் நாளைவரும் விடியலென விழிகளெல்லாம் நம்பிக்கை தேக்கி காத்திருக்கின்றோம். பேயைகலைத்து பிசாசைக் கட்டிக்கொண்டதாய் ஆகிவிட்டது உங்களிடம் பெற்ற சுதந்திரம். </b> தயா எனக்கு மிகவும் இந்த வரிகள் பிடித்துள்ளது. என்ன நீங்கள் கம்பனின் வாரிசா எடுத்தவுடன் கவிதை மழைபொழிகிறது உங்கள் வாயிலிருந்து - Thaya Jibbrahn - 02-28-2005 அப்படியெல்லாம் எதுவுமில்லை வியாசன். எல்லாம் நீங்கள் தருகின்ற ஆதரவும் உற்சாகமும் தான். - tamilini - 02-28-2005 நன்றாக உணர்வு பு}ர்வமாக இருக்கிறது கவிவரிகள். தயா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 02-28-2005 தமிழ்ஸ் சொன்னா களமே சொன்னமாதிரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 02-28-2005 நல்ல காலம் அதோட நிறுத்தீட்டீங்க.. அப்படியே.. கள உறுப்பினர்கள் தாறதையும் வாங்கிக்கோங்க வியாசன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 02-28-2005 உண்மையை சொன்னதற்காக களத்து உறுப்பினர்கள் ஒன்றும் கோபிக்கமாட்டார்கள் தமிழ்ஸ் - tamilini - 02-28-2005 அப்படியா செய்தி.. நாங்க இப்ப தான் அறிஞ்சம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி அதென்னங்கா தமிழ்ஸ்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-28-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள் தயா. - ragavaa - 02-28-2005 நல்ல கவிதை. உங்களின் ஏனைய கவிதைகளும் மனதை தொடுபவையாக இருக்கின்றன, வாழ்த்துக்கள், - வியாசன் - 02-28-2005 ஒரு வித்தியாசமாக சொல்லுவம் என்று ஒரு ஆசைதான் ஏன் நன்றாக இல்லையா :?: - tamilini - 02-28-2005 Quote:ஒரு வித்தியாசமாக சொல்லுவம் என்று ஒரு ஆசைதான் ஏன் நன்றாக இல்லையா :mrgreen: :mrgreen: :mrgreen: - Malalai - 02-28-2005 உங்களின் கவிதைகள் அழகாக இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சின்ன சந்தேகம்.... Quote:வாருங்கள் இளவரசே! இது மதுரன் அண்ணாவையா கூப்பிடுறிங்க? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 02-28-2005 வாழ்த்துக்கள் தயா... நல்ல நல்ல கவிதைகள் எல்லாம் புனைகிறீர்கள்.. தொடரட்டும் உங்கள் கவிதைகள். Re: கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம் - தயா ஜிப்ரான் - shiyam - 03-02-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சோல்பரியும் கோல்புறூக்கும் செய்யாததை சுனாமி செய்திருக்கும் என்பது உங்கள் எண்ணம் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் வரலாற்று பார்வைக்கும் கவிதைக்கும் பாராட்டுக்கள் |