08-27-2003, 01:56 PM
kuruvikal Wrote:கிறீஸ்தவர்களின் வேதநூல் பைபிள்....அது என்ன மொழியில் இருக்கிறது......யாழ்ப்பாண பெரிய தேவாலயத்தில் என்ன மொழியில் பிரார்த்தனை நடைபெறுகிறது.....அதனால் கிறிஸ்தவம் அழிந்துவிட்டதோ......! நீங்கள் பிழைப்பிக்கு நடத்தும் மதக் கோட்பாடுகளை மீறிய செயல்களை சுட்டிக்காட்டினால் அது அழிவுக்கான மாற்றங்களுக்காக குரல்களாகத் தெரிகிறதோ...இன்று இந்து மதம் தந்த இந்திய மண்ணிலேயே தமிழகத்தில் தமிழில் பூசைகள் ஆரம்பமாகிவிட்டன.....! அவர்களுக்குத் தெரியும் எவை நியாயமான மாற்றங்கள் எவை அநியாயமான மாற்றங்கள் என்று....![quote=Mathivathanan]நீங்களே யார் இதற்கெல்லாம் காரணம் என சரியாக அடையாளம் கண்டுகொண்டு என்னைக் கேள்விகேக்கிறீர்கள்.. அவர்களது புத்தகங்களை ஆய்வுகளை எடுத்துப்பாருங்கள்.. [size=14]தமிழுக்கு மூலம் சமஸ்கிரிதம்
மாற்றங்கள் கோட்பாடுகளை கொள்கைகளை இலட்சியங்களை பாதிக்காத வரையில் எங்கும் விரும்பத்தக்கதே.....!
Truth 'll prevail

