02-27-2005, 11:48 PM
shanmuhi Wrote:அப்ப அதன் பின் அமைக்கலாமோ :wink:Quote:ஆமா பூச்சியத்துக்குள் இராச்சியமமைக்க முடியாதா...........
பூச்சியத்துக்கள் இராச்சியம் அமைக்க முடியாது. வேண்டுமானால் அதற்கு முன் ஒன்றை போட்டு கொள்ளுங்கள். அதன் மதிப்பு கூடும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

