08-27-2003, 01:49 PM
Kanani Wrote:தாத்தா தமிழ் அழியக்காரணம் உங்களைப் போன்ற மூத்தோர்தான்...பிறகு இக்கால இளைஞர்கள் தமிழை மறக்கிறார்கள் என கூக்குரல்வேறு...உங்கள் மொழியில்தானே எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் மொழியிலே பதிலும் இருக்கிறது..
எதற்கு அந்நியமொழிக் கலப்பு பாசை பேசுகிறோம்?
Truth 'll prevail

