02-27-2005, 10:45 PM
தூயா Wrote:இல்லை இராவணன் அண்ணா வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்தேன்.அவ்வளவு தான்? இப்ப வந்து வெட்டு விழுந்தால் எனக்கும் தானே.
மழழை - எனக்கு முட்டை பொரியல் தரலைத்தானே, அது தான் மதுரன் அண்ணாவிடம் அடம்பிடித்து கேட்கிறேன்.
அப்ப முட்டை பொரியலை விடுவதாக இல்லை. துயா குஞ்சு மௌட்டை நெடுகலும் பொருக்கேலாதுட. கோளி என்ன கண்டால் ஓடு ஒளிக்குது. முட்டைக்கு நானெங்க போறது குஞ்சு?

