Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இரக்கமேயில்லாமல் பூச்சியமென்றே உரைக்கிறது மின்னஞ்சல்
#1
நலமாய் இருப்பாய் என்றே
உள்மனது துடிக்கிறது.

ஆனாலும்
நீ பிரிந்ததைவிட ...
சொல்லாமல் பிரிந்தது
அதிகம் அதிகமாய்
வலிக்கின்றது.

இரக்கமேயில்லாமல்
பூச்சியமென்றே உரைக்கிறது
மின்னஞ்சலின்
உள்ளகம்

இந்த
சைபர் உலகம்
சுனியமாய் தோன்றுகின்றது.

என்நிலை குலைத்து
கவிவரம் தந்து
பிரிந்து போனாய்

எஜமானிழந்த நாய்க்குட்டியாய்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகள் தேடியலைகிறது

நானும்
என் கவிதைகளும்.


-தயா ஜிப்ரான் -
.
.!!
Reply


Messages In This Thread
இரக்கமேயில்லாமல் பூச்சியமென்றே உரைக்கிறது மின்னஞ்சல் - by Thaya Jibbrahn - 02-27-2005, 09:34 PM
[No subject] - by tamilini - 02-27-2005, 09:47 PM
[No subject] - by Malalai - 02-27-2005, 09:53 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 10:28 PM
[No subject] - by shanmuhi - 02-27-2005, 11:08 PM
[No subject] - by shanmuhi - 02-27-2005, 11:28 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 11:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)