02-27-2005, 09:22 PM
இங்கு இவ்விடயம் தேவையில்லாத விவாதமாக நான் விரும்பவில்லை. நீங்கள் செய்திகளை மேலோட்டமாக அறிந்து விட்டு கருத்தெழுதுகின்றீர்கள். ஒரு இஸ்லாமியப் பெண் தலிபானில் வாழ்வதும் பிரான்ஸில் வாழ்வதையும் ஒன்றாகப் பார்க்கின்றீர்கள். இதன் பின் நான் இது பற்றி கருத்தெழுவதில் அர்த்தமில்லை.


