![]() |
|
இலவசம்!! உங்களுக்கு பிடித்த ஜோடியை தெரிவு செய்ய முந்துங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: இலவசம்!! உங்களுக்கு பிடித்த ஜோடியை தெரிவு செய்ய முந்துங்கள் (/showthread.php?tid=4989) |
இலவசம்!! உங்களுக்கு பிடித்த ஜோடியை தெரிவு செய்ய முந்துங்கள் - Vaanampaadi - 02-26-2005 <img src='http://img74.exs.cx/img74/4400/talibansingles9fb.gif' border='0' alt='user posted image'> - shiyam - 02-26-2005 அப்பு ஓடியாங்கோ நீங்கள கனநாளா தேடின அழகிகள் வந்திட்டினம் வந்து தெரிவு செய்யுங்கோ என்ன அழகு என் அழகு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 02-26-2005 தம்பி சியாம் எனக்கும் விருப்பம்தான் சிலவேளை முகத்துணியை திறந்துபாத்தால் பயத்திலை மயங்கிவிழுந்துவிடுவம். அப்புவுக்கும் எனக்கும் ஏனப்பு உந்த விசப்பரீட்சை
- ramani - 02-26-2005 இது ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை புண்படுத்த கூடிய நகைசுவை உணர்வுங்கோ - கறுணா - 02-26-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! ஐயோ அய்யய்யோ! அனக்கு உதிலை ஒண்டும் வேண்டாம் :!: உள்ளுகளுக்குள்ளே ஏதும் பூச்சி, புழுப் பிடித்திருந்தாலும் தெரியாது :wink: :wink: . இங்கே மேல ஒருவருக்கு கலாச்சாரத்தைப் புண்படுத்துதாம் அழுகிறார்போல :?: இவர் என்னத்துக்கு அழுவதென்டில்லாமல் அழுவர் :roll: onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - வியாசன் - 02-26-2005 நீங்கள் ஒரு ஊடகவியலாளர்தானே. இன்றும் ஒரு பெண்ணின் முகத்தை மூடிவைக்கிற ஒரு கேவலமான கலாச்சாரத்துக்கு வக்காலத்து வாங்குகிற நீங்கள் ஒரு பிற்போக்குவாதி. ஒரு ஆண் பெண்ணின் முகத்தை பார்த்தாலே பெண் கற்பிழந்து விடுவாளாம்.. இந்தப் பிற்போக்குத்தனத்தை ஒருஊடகவியலாளன் வக்காலத்து வாங்குதல் அவருடைய கருத்து வங்குரோத்தை காட்டுகிறது. அங்கு வாழும் ஒட்டகங்களைகூட முகத்தை மூடாமல் விட்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு மட்டும் :oops: ஏன் தம்பி நீங்கள் உங்கடை மனைவிக்கு இப்படி;தான் மூடிவெளியிலை விடுகிறனிங்களோ? மனிதனை மதிக்காத அடக்குமுறைக்கு இட்டுச்செல்கிற சட்டங்கள் கலாச்சாரங்கள் நிச்சயமாக கிண்டல் செய்யப்படவேண்டியவை இந்த அடக்குமுறைகளுக்குள் இருந்துதான் ஒரு சால்மன் ருஸ்தி உருவாகியிருக்கிறார் - Vasampu - 02-26-2005 ஏனைய்யா வானம்பாடி யாழ் கள அப்பாவி ஆண்மக்கள் கை கால்களோடு உருப்படியாக இருப்பது உமக்கு பிடிக்கவில்லையா ??? :oops: :oops:
- வியாசன் - 02-26-2005 வசம்பு கை கால்களை வெட்டினாலும் பறவாயில்லை. ஆனால் வெட்டக்கூடாததை வெட்டினால் :roll: :roll: :roll: - tamilini - 02-26-2005 Quote:ஏனைய்யா வானம்பாடி யாழ் கள அப்பாவி ஆண்மக்கள் கை கால்களோடு உருப்படியாக இருப்பது உமக்கு பிடிக்கவில்லையா ???<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-26-2005 ramani Wrote:இது ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை புண்படுத்த கூடிய நகைசுவை உணர்வுங்கோ கலாச்சாரம் என்ற பெயரில் அடிமைதனமும் அடக்குமுறையும் எடுத்துச் செல்லப்படும்போது அவற்றை நகைசுவையாக வெளிப்படுத்துவதில் தவறில்லை, - kavithan - 02-26-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 02-27-2005 Mathan Wrote:ramani Wrote:இது ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை புண்படுத்த கூடிய நகைசுவை உணர்வுங்கோ அதற்கு அந்த அடக்குமுறையையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தியவர்கள் அல்லவா கண்டிக்கப் பட வேண்டியவர்கள். மக்கள் என்ன செய்வார்கள் பாவம். இங்கே நகைப்பிற்கு உள்ளாக்கப் பட்டவர்கள் அந்நாட்டுப் பெண்களல்லவா. இது தவறு தான் - Mathan - 02-27-2005 உண்மைதான். ஆனால் இதனை தவிர அடக்குமுறை வெளிக்காட்டப்படுவதற்கு வேறு வழியில்லையே. - shiyam - 02-27-2005 Vasampu Wrote:அந்த அடக்குமுறைகளை ஏன் அந்த பெண்கள் ஆனந்தமாக ஏற்று கொள்கிறார்கள் அதை உடைத்தெறிய வெண்டியது அவர்கள் கடைமையல்லவா???அதைவிட்டிட்டு இன்னெருவர் கலாச்சாரம்என்கிறார் தன்னை ஒரு முற்போக்கு பத்திரிகையாளர் என அடையாளம் காட்டுபவர் கலாச்சாரம என்பதற்கு சரியான வரவிலக்கணம் அவரால் குடுக்கமுடியுமா??Mathan Wrote:ramani Wrote:இது ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை புண்படுத்த கூடிய நகைசுவை உணர்வுங்கோ - Vasampu - 02-27-2005 மன்னிக்க வேண்டும சியாம்; நீங்கள் தலை கால் புரியாது கருத்தெழுதுவது எனக்கு வியப்களிக்கிறது. உங்களுக்கு யார் சொன்னது அந்தப் பெண்கள் ஆனந்தமாக ஏற்றுக் கொள்கின்றார்களென்று. அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ எதிர்க்க முற்பட்டாலோ இஸ்லாமிய சட்டங்களை மீறியதாக மரண தண்டனை விதிக்கப்படும். இன்னிலையில் அப்பெண்கள் என்ன செய்ய முடியும். தயவு செய்து அன்பாக கேட்டுக்கொள்கின்றேன் இனிமேலாவது ஒரு விடயம் பற்றி சரியாக அறியாமல் தவறான கருத்துக்களை எழுத வேண்டாம். :roll: :oops: :roll: :oops: - shiyam - 02-27-2005 Vasampu Wrote:மன்னிக்க வேண்டும சியாம்; நீங்கள் தலை கால் புரியாது கருத்தெழுதுவது எனக்கு வியப்களிக்கிறது. உங்களுக்கு யார் சொன்னது அந்தப் பெண்கள் ஆனந்தமாக ஏற்றுக் கொள்கின்றார்களென்று. அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ எதிர்க்க முற்பட்டாலோ இஸ்லாமிய சட்டங்களை மீறியதாக மரண தண்டனை விதிக்கப்படும். இன்னிலையில் அப்பெண்கள் என்ன செய்ய முடியும். தயவு செய்து அன்பாக கேட்டுக்கொள்கின்றேன் இனிமேலாவது ஒரு விடயம் பற்றி சரியாக அறியாமல் தவறான கருத்துக்களை எழுத வேண்டாம்.தலை கால் உண்மையில் தெரியவில்லைத்தான் அதைத்தான் இப்படி மூடி மறைத்திருக்கிறார்களே சுதந்திரம் என்பது வீடுதேடிவந்து தங்கத்தட்டில்வை;த்து கொடுப்பதல்ல போராடித்தான் பெறவேண்டும் என்ன செய்யமுடியும் என்று இருந்துவிட்டால் எதுவும் நடக்காது.முக்கிய குறிப்பு கடந்தவருடம் பிரான்ஸ் நாட்டில் பாடசாலையில் எந்தமதசம்பந்தமான சின்னங்களும் அணியகூடாதென பிரெஞ்சு பிரதமமந்திரி ( rafaran )னால் ஒருசட்டம் கொண்டுவரப்பட்டது உடனே இங்குள்ள இசுலாமிய பெண்கள் தாங்கள் முக்காடு அணிந்துதான்பாடசாலைக்கு போவோமென பெரிய ஆர்பாட்டங்கள் நடத்தி அதேநேரம் ஆப்கானிஸ்தானில் இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்களும் தலிபானினால் கடத்தப்பட்டு அந்த சட்டம் நீக்கப்படவேண்டுமென கோரிக்கை வைக்கப் பட்டது அது பிரெஞ்சுபாராழுமன்றம்வரை எதிரொலித்து கடைசியில் அநத்சட்டமும் பிசுபிசுத்து பேய்விட்டது. பிரான்ஸ் நாட்டில் அதை எதிர்த்தவர்கள் பெண்களே இங்கு முக்காடு போடாட்டி யாருக்கும் மரண தணடனை கொடுப்பதில்லை (வசம்பு நீங்கள் தெரிந்ததை எழுதுங்கள்) - Vasampu - 02-27-2005 இங்கு இவ்விடயம் தேவையில்லாத விவாதமாக நான் விரும்பவில்லை. நீங்கள் செய்திகளை மேலோட்டமாக அறிந்து விட்டு கருத்தெழுதுகின்றீர்கள். ஒரு இஸ்லாமியப் பெண் தலிபானில் வாழ்வதும் பிரான்ஸில் வாழ்வதையும் ஒன்றாகப் பார்க்கின்றீர்கள். இதன் பின் நான் இது பற்றி கருத்தெழுவதில் அர்த்தமில்லை.
- shiyam - 02-27-2005 hock: hock:
|