08-27-2003, 12:58 PM
தாத்தா தமிழ் அழியக்காரணம் உங்களைப் போன்ற மூத்தோர்தான்...பிறகு இக்கால இளைஞர்கள் தமிழை மறக்கிறார்கள் என கூக்குரல்வேறு...
தமிழில் படித்தால் சாதாரண தரம் வரை இராமாயணமும் பாரதமும்தான்...பிறகு உயர் தரத்திற்கு வந்து தமிழில் படிக்கத்தேடினோம் கிடைத்தவை மீண்டும் அந்த பாரதமும் இராமாயனமும். இதனால்தான் ஆங்கிலம் மூலம் கல்வியைத் தொடரவேண்டிய நிலை
உங்களைப் போன்றோர் அன்றே எட்டுத்திக்கிலிலுள்ள செல்வத்தையும் அறிவையும் தமிழில் மொழிபெயர்த்திருந்தால் நாம் இன்று ஏன் அந்நியப் பாசை படிக்க வேண்டி ஓடுகிறோம்? எதற்கு அந்நியமொழிக் கலப்பு பாசை பேசுகிறோம்?
சீன தேசத்தவரைப் பார்த்தாவது திருந்துங்கள்!
அந்தக்காலத்தில் இப்படிக் கேள்விகேட்க இளைஞர் இருந்தும் சாமி குற்றம் ஆமி குற்றம் என்று வடமொழியை பூசை மொழியாக வைத்திருந்து பிழைப்பு நடத்தினார்கள். இன்று அவ்வாறில்லை தமிழை வாழவைக்க என்ன குற்றமானாலும் கேள்வி கேட்போம்...மாற்றம் வேண்டும்!