08-27-2003, 12:52 PM
உங்களின் எளிமை என்பது சேட்டைக் கழற்றுவதில் என்றால் அது வெறும் வேசம்.....எளிமையென்பது கோவிலுக்கு வீட்டில் இருந்து வெளிக்கிடுவது முதல் மீண்டும் வீடு வந்து சேரும் வரை இருக்க வேண்டும்.....படத்தை வைத்து புலிப்பல் மற்றும் இதர நவ நாகரீக டயமன்,சிங்கப்பூர் செயின்களை காட்டுவது கொஞ்சம் கஸ்டமாக உள்ளது...யோகர் சுவாமிகளும் செல்லாப்பாச் சுவாமிகளும் நாவலரும் வாழ்ந்து காட்டிய எளிமை வேறு நீங்கள் வடம் பிடிக்கும் போது காட்டும் எளிமை வேறு தாத்தா......கம கம நாற்ற மருந்தும் சங்கிலியும் பட்டு வேட்டியும் சால்வையும் எளிமையோ.......?!
வடம் பிடித்தலில் ஏன் ஒரு ஒழுங்கைப் பேண முடியாதோ.....நான்கு திக்குகளுக்கு ஆட்களை வகுத்து விட்டு ஒரு ஒழுங்கின் கீழ் போட்டி இன்றி சண்டை இன்றி அமைதியாக வடம் பிடிக்க வழி சமைக்க முடியாதோ.......?! அதற்கான மனப்பக்குவம் இல்லாதவர்களால் எப்படி இறைவனை பக்குவமாக வழிபட முடியும்....??????????!!!!!!!!
:evil: :?: :!: :evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>