08-27-2003, 12:37 PM
பூஜை என்பது கடவுளுக்கல்ல...பக்தனுக்கே...நீங்கள் சொல்லும் ஆசீரிவாதங்கள் ஒரு பக்தனை கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வைக்கவும் கடவுளின் பெயரால் அவன் மன நிம்மதி அமைதி பெறவுமே பூஜைகள் அதைவிடுத்து விளங்கா மொழியில் பூஜை செய்வதால் என்ன பயன்......வேதங்கள் ஆகமங்கள் வட மொழியில் உள்ளதால் அவற்றை மொழி பெயர்த்து இந்து சமயத்தில் படிக்கின்றோம் தானே......அப்படி இருக்கும் போது ஏன் பூஜைகளை மட்டும் இன்னும் வட மொழியில் நடத்துகிறீர்கள்.....?!! அதனால்தான் என்னவோ சித்தர்களும் பெருமான்களும் தந்த கோவில்கள் இன்று களியாட்ட இடங்களாக உல்லாச பிரயாணத்தலங்களாக மாறிவருகின்றன.....????! இதை எந்த வேதமாவது ஆகமமாவது சொல்லி நிற்கிறதா.......????! வடமொழியில் பூசை செய்தால்தான் கடவுள் கருணை தருவார் என்றால் உலகில் இந்துக்கல்லாத இதனை கோடி மக்களும் எதனால் வாழ்கின்றனர்....???????!!!!!!!...உலகில் வேறு எந்த மதத்திலும் இப்படி செய்வதில்லை.....பூஜைகள் பக்தனை நெறிப்படுத்தவே அன்றி கோவில்களில் உச்சரித்து பணம் பெறவல்ல.....!
அது இந்து மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் கூட.....!
அது இந்து மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் கூட.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

