02-27-2005, 05:04 PM
Quote:யதார்த்தம் எப்போதும் சுடும் மழலை......கோடரிக் காம்பாக்கும்......
அதை நியாய பூர்வமாக சொன்ன வெண்ணிலா.....வாழ்த்துக்கள்
ஒரு சிலர் தான் யாதார்த்தமா? என்னவோ எல்வோருமே தங்களை மாதிரி என்று நினைப்பவர்களை என்தான் செய்ய முடியும்...
" "
" "
" "

