08-27-2003, 12:24 PM
தாத்தா நல்லுர்க்கந்தன் என்ன பிரெஞ்சில் பூசை செய் என்று கேட்டவரோ? யார் சொன்னது அதுதான் மந்திரம் சொல்லப்படவேண்டிய மொழி என்று? முருகனுக்கு என்ன சமஸ்கிருதம் மட்டுமா தெரியும்? அப்படி என்றால் இன்னொருவரின் கடவுளை நாம் எவ்வாறு வழிபட்டோம்? வரலாற்றைப் புரட்டிப்பாருங்கள்....ஆரியப் பிராமணர் வருகையும் சமஸ்கிருதம் இந்துத்துவ புகுத்தலும்?.
எங்கள் தேவாலயத்தில் தமிழில்தான் பூசை நடக்குது..அதாவது தெரியுமா?
எங்கள் தேவாலயத்தில் தமிழில்தான் பூசை நடக்குது..அதாவது தெரியுமா?

