08-27-2003, 12:21 PM
ஏன் தாத்தா கடவுளைக் கும்பிடும் போதாவது உங்கடையாக்கள் எளிமையாக அமைதியாக ஒழுக்கத்துடன் நிதானமாக நின்று மனதை ஒர் நிலைப்படுத்தி கும்பிடட்டன் ஏன் அதை விட்டிட்டு இப்படி ஏறி விழுந்து காஞ்சிபுரம் முதல் உள்ள பட்டுக்கள் காட்டி நகைகள் அடுக்கி....கனடா முதல் சுவிஸ் வரை கதை பறைஞ்சு கலியாணம் முதல் பிள்ளப் பெத்தது வரை வம்பளந்து... வீடியோ கமராவும் கையுமா...இப்படி கும்பிடுங்கோ என்று எந்த இந்துமத வேதங்கள் அல்லது ஆகமங்கள் சொல்லி இருக்கு .....????!....... அதைவிட பூசைக்குப் போனால் ஐயர் ஆள் பாத்துத்தான் பூசை செய்வார் கொஞ்சம்.....நகை நட்டோட சென்றும்-நாத்த மருந்து அடிச்சுக் கொண்டு காரில போனால்...அல்லது உங்க ரவுனுக்க நல்ல கடை வச்சிருக்கிறவெரென்றால்...பூசையில முன்னுருமை....ஏன் அவைக்கு முருகன் முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கட்டளை போட்டவரே...அவரே குறத்திய அதுகும் தோட்டத்தில வச்சு லவ் பண்ணினவர் ஆண்டிக் கோலத்தில பழனியில அமர்ந்தவர் கடவுளே எளிமையை காட்டும் போது ...நாங்கள் கோயிலிலையாவது எளிமையாக அமைதியாக நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தும் வழி முறைகளைப் பின்பற்றி அமமைதியாக இறை நம்பிக்கைய முழுமையாக வளர்த்து ஆலயம் தொழுகிறோமா......?! எத்தனை பேர் செய்யினம்...செல்லாப்பாச் சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் நாவலர் பெருமானும் தந்த பூமியது...இப்போ எங்கே போனார்கள் அந்தச் சித்தர்கள்.....??????!!!!!!!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

