02-27-2005, 01:55 PM
Vasampu Wrote:மன்னிக்க வேண்டும சியாம்; நீங்கள் தலை கால் புரியாது கருத்தெழுதுவது எனக்கு வியப்களிக்கிறது. உங்களுக்கு யார் சொன்னது அந்தப் பெண்கள் ஆனந்தமாக ஏற்றுக் கொள்கின்றார்களென்று. அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ எதிர்க்க முற்பட்டாலோ இஸ்லாமிய சட்டங்களை மீறியதாக மரண தண்டனை விதிக்கப்படும். இன்னிலையில் அப்பெண்கள் என்ன செய்ய முடியும். தயவு செய்து அன்பாக கேட்டுக்கொள்கின்றேன் இனிமேலாவது ஒரு விடயம் பற்றி சரியாக அறியாமல் தவறான கருத்துக்களை எழுத வேண்டாம்.தலை கால் உண்மையில் தெரியவில்லைத்தான் அதைத்தான் இப்படி மூடி மறைத்திருக்கிறார்களே சுதந்திரம் என்பது வீடுதேடிவந்து தங்கத்தட்டில்வை;த்து கொடுப்பதல்ல போராடித்தான் பெறவேண்டும் என்ன செய்யமுடியும் என்று இருந்துவிட்டால் எதுவும் நடக்காது.முக்கிய குறிப்பு கடந்தவருடம் பிரான்ஸ் நாட்டில் பாடசாலையில் எந்தமதசம்பந்தமான சின்னங்களும் அணியகூடாதென பிரெஞ்சு பிரதமமந்திரி ( rafaran )னால் ஒருசட்டம் கொண்டுவரப்பட்டது உடனே இங்குள்ள இசுலாமிய பெண்கள் தாங்கள் முக்காடு அணிந்துதான்பாடசாலைக்கு போவோமென பெரிய ஆர்பாட்டங்கள் நடத்தி அதேநேரம் ஆப்கானிஸ்தானில் இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்களும் தலிபானினால் கடத்தப்பட்டு அந்த சட்டம் நீக்கப்படவேண்டுமென கோரிக்கை வைக்கப் பட்டது அது பிரெஞ்சுபாராழுமன்றம்வரை எதிரொலித்து கடைசியில் அநத்சட்டமும் பிசுபிசுத்து பேய்விட்டது. பிரான்ஸ் நாட்டில் அதை எதிர்த்தவர்கள் பெண்களே இங்கு முக்காடு போடாட்டி யாருக்கும் மரண தணடனை கொடுப்பதில்லை (வசம்பு நீங்கள் தெரிந்ததை எழுதுங்கள்)
:roll: :oops: :roll: :oops:
; ;


