02-27-2005, 12:38 PM
உங்கள் மனப்பாங்கு என்று கூறியதுஇ தீர விசாரிக்காது கருத்தெழுதுவது அல்லது கருத்து தெரிவிப்பது. வெம்பிலி பகுதியில் இரண்டு காட்சிகளுக்கும் மண்டபம் நிறைந்ததை நாம் பறை சாற்றக் கூறவில்லை. ஒன்று நீங்கள் அங்கு வந்த பார்த்த பின் எழுதவேண்டும் அல்லாது நான்இங்கு தீபம் தொலைக்காட்சியில் அiது பற்றிய ஒரு நிகழ்வு வருகிறது என்று கூறியபின் கடைசி அதையாவது பார்த்து விட்டு அந்த கடவுளை கூப்பிட்டிருக்கலாம் வெளிச்சம் காட்ட. நாங்கள் நல்லா வெளிச்சம் போட்டு காட்டீயம் நிங்கள் இருட்டுக்கைதான் நிப்பன் எண்டால் ஒன்டில் எழுத முன் யோசிக்கவும் . அல்லது நம்மை நம் போக்கில் விடவும். ஒரு படம் எடுப்பது சுலபமல்ல.. அதை மக்கள் முன் கொண்டு போவது சுலபமல்ல.. அதை பார்க்க வைப்பதும் சுலபமல்ல.. அனால் இஞ்சை வந்து அவர் தம் மனதை புண்படுத்தி நோகடிப்பது வெகு வெகு சுலபம்.! நன்றி வணக்கம்.

