02-27-2005, 12:26 PM
நம்மவர் படைப்புகள் தலை தூக்காமைக்கு உங்கள் மனப்பாங்கும் ஒரு காரணம். தீபம் தொலைக்கட்சியல் கடந்த வெள்ளி வந்தவர்கள் வடிவாக காட்டப்பட்டார்கள். கருத்தும் சொல்லப்பட்டது. வெகு விரைவில் ரீ.ரீ.என் தொலைக்காட்சியிலும் நீங்கள் பாரக்கலாம். மாற்று படம் நாம் தாயரித்த செலவை நாம் பெறக் கூடய அளவிற்கு ரசிகர்கள் வந்தமையால் தான் நம்மை நம்பி தாயாரிப்பாளர்கள் முன்வந்தனர்.
நாம் நிறை பேசுவதுதில்லை. அடுத்தவர் நம்மை பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பதையும் உள்வாங்குபவர்கள்.
நாம் நிறை பேசுவதுதில்லை. அடுத்தவர் நம்மை பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பதையும் உள்வாங்குபவர்கள்.