02-27-2005, 09:05 AM
Malalai Wrote:நானும் கேட்கிறன் சொல்ல மாட்டேன்ங்கிறார்..... :wink:
[b]மற்றவர்களின் கதைகளைக் கேட்பதென்றால் பெண்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் மழலை மழலை என்று களத்தில் தவழும் இந்தப் பெண்மணியும் விதிவிலக்கா என்ன?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இரகசியா? அதைப் பெண்ணிடத்தில் சொல்லாதே
இருப்பினம் காதலியாயின் அவளுக்குச் சொல் அவள் ஒரு காதால் கேட்டு மற்றக் காதால் விட்டுடுவாள். (காதலி காதலனின் பேச்சுக்களை செவிமடுப்பதில்லை)
மனைவிக்கச் சொல்லணுமா? இரு காதாலும் கேட்டு வாய்வழியாக வெளிவிடுவாள். (ஊர் முழுவதும் சொல்லுவாள்)
[b]வைரமுத்துவின் கவிவரிகளில் இருந்து
----------

