02-27-2005, 07:06 AM
மன்னிக்க வேண்டும சியாம்; நீங்கள் தலை கால் புரியாது கருத்தெழுதுவது எனக்கு வியப்களிக்கிறது. உங்களுக்கு யார் சொன்னது அந்தப் பெண்கள் ஆனந்தமாக ஏற்றுக் கொள்கின்றார்களென்று. அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ எதிர்க்க முற்பட்டாலோ இஸ்லாமிய சட்டங்களை மீறியதாக மரண தண்டனை விதிக்கப்படும். இன்னிலையில் அப்பெண்கள் என்ன செய்ய முடியும். தயவு செய்து அன்பாக கேட்டுக்கொள்கின்றேன் இனிமேலாவது ஒரு விடயம் பற்றி சரியாக அறியாமல் தவறான கருத்துக்களை எழுத வேண்டாம்.
:roll: :oops: :roll: :oops:
:roll: :oops: :roll: :oops:


