02-27-2005, 04:22 AM
ஒன்று மட்டும் தெளிவாக புரிகின்றது. இராமாயணம் ஒரு இதிகாசம் இது இப்படி எனச் சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும் போது பாங்கொக்கில் நடந்தது இலங்கையில் நடந்தது என பலவற்றையும் வான்மீகி உள்ளடக்கியிருக்கலாம். அதில் இருந்து சுட்டு எழுதப்பட்டது தானே கம்பராமயணம். கம்பர் வேறு தன் பார்ப்பனீய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்திருப்பார். இப்படியாக தங்கள் நலன் சார்ந்த பண்டைய வரலாறுகள் பலவும் புனையப்பட்டுள்ளன- எப்பொருள் யார் யார்வாய் கேப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
.
.!!
.!!

